கொழுந்து பறிக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற தலவாக்கலை சீதையம்மாவுக்கு (20 நிமிடங்களில் 10.1/2.கிலோ பறித்து சாதனை) “அஹச”மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 4 வது வருடமாக நடைபெற்ற “சர்வதேச மகளிர் தினம்”சாதனை பெண்கள் எனும் நிகழ்வு 08/3/2023. புதன்கிழமை மாலை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH) சீதையம்மாவுக்கு சாதனை பெண் எனும் விருதை “அஹச” மீடியா நிறுவனத்தின் தலைவி மாலினி பிரியங்கா பண்டாரநாயக்கா சாதனை பெண் எனும் விருதை வழங்கி வைப்பதையும் நிலையத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில்வேலவர், நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சமன் சந்திரரத்ன ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.ஏனைய நிகழ்வுகளையும் காணலாம்.