ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தனவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *