போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

நேற்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு 11வது முறையாக முன்னேறி உள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *