எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை சுமார் 5,000 கோடி ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நட்டத்தை ஈடு செய்வதற்காக ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.