20வது வருடமாக SIP.அகாடமி ஏற்பாட்டில் 2023 சர்வதேச போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் (22) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் ஹாசிம் உமர் உட்பட உலகின் 12.நாடுகளை சேர்ந்த அமைப்புக்களின் தலைவர்களும் மாணவ மாணவிகளும் பங்கு பற்றினார்கள்.இலங்கை பிரதிநிதி றிஷாட் ரஹீம் தலைமை தாங்கினார்.