இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் தீப்பரவல்

கொழும்பு இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதட்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *