15 படையணியின் வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள்

15படை பிரிவினரின் ஏற்பாட்டில் கஸ்டப்படும் குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கான சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வீடு கையளிக்கும் வைபவம் இன்று காலை 10:30 மணியளவில் அனைத்து மத தலைவர்களின் ஆசிர்வாதுடன் ஆரம்பமானது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கட்டளை தளபதி mejer genaral M. K. I. P. Gunaratna சிரேஷ்ட அதிகாரி அவர்களும் திருகோணமலை மாவட்ட அரச அதிகாரி Hon. Chaminda kettiyaratchi அவர்களும் 22ம் கட்டளை தளபதி mejer Genaral G.M.N.Perera அவர்களும், Bricked K. K. S. Perakkum அவர்களும் தம்பலகாம பிரதேச செயலாளர் திருமதி J. Sripadhi அவர்களும் 223briket comando Y. H. P. Rangajeeva அவர்களும் 15ம் படைப்பிரிவின் முள்ளிப் பொத்தாணை comanting efficer Naleen marasinge அவர்களின் தலைமையில் இடம் பெற suratha media tamil unit Trincomalee District Directer kayathu Mohamed muzafir அவர்கள் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *