கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்திற்கு 5000 லீற்றர் சுத்தமான குடிநீரை வழங்குதல்.

இன்று 09/11 /2023 அன்று தி/கிண்ணியா மத்திய கல்லூரிக்கான சுத்தமான குடிநீர் எனும் துனிப்பொருளில் 5000L நீர்த்தாங்கி கையளிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் mohamed munoufar அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர். M. S. Thowfeek அவர்களும் ISRC திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் Mohamed Labeeb மற்றும் suratha media tamil unit Trincomalee District kayathu Mohamed muzafir அவர்களும் கலந்து சிறப்பித்தனர் இதற்க்கான ஊடக அனுசரணை suratha meedia வழங்கியது என்பது சிறப்பாகும் suratha media tamil unit Trincomalee District Directer kayathu Mohamed muzafir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *