கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் தலைமையில் கிண்ணியா பிரதேச மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கல்.

( A.H.M.INSATH)

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்களுக்கு தங்களது காணிக் கான ஆவணங்கள் வழங்குவதற்கு முதற்கட்டமாக தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ஆவண அனுமதி கடிதங்கள் வழங்கல் நிகழ்வின் போது கிழக்கு மாகாண கெளரவ ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள் செக் குடியரசு நாட்டின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் உதவி காணி ஆணையாளர் மற்றும் ஏனைய அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் இன்று 2023.11. 10. திகதி கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வின்போது கிண்ணியா
YMMA தலைவரும் Suratha Tamil Madia Unit Eastern Coordinating Secretary A.H.M.INSATH கலந்து சிறப்பித்த போது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *