கிண்ணியா Bathool English pre school விளையாட்டுப் போட்டி இன்று கிண்ணியா முனைச்சேணை

( Trincomalee District kayathu Mohamed muzafir )

கிண்ணியா Bathool English pre school விளையாட்டுப் போட்டி இன்று கிண்ணியா முனைச்சேணை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று

11 /11 /2023 இன்று பாடசாலை முகாமையாளர் S. M. M. Razik அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலய முன் பள்ளி பணிப்பாளர் M. N. M. Sameem அவர்கள் பிரதம அதிதியாகவும் suratha media tamil unit Trincomalee District kayathu Mohamed muzafir அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கழிந்து சிறப்பித்து இந்த நிகழ்வை தொகுத்து வழங்கியதும் suratha திருகோணமலை ஊடக பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது அவரோடு suratha ஊடக உருப்பினர்களான Noorullah jakkith, sahana Sinnalabbai ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் இதற்க்கான ஊடக அனுசரணை suratha ஊடகம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது


Suratha tamil Media unit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *