( Ampara District Reporter E.M. Samin )
உயர் கல்வி முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மாயோன் முஸ்தபாவின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபாவினால் கல்முனை-இஸ்லாமாபாத் கடற்கரை பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக தேவையாக இருந்த இடங்களுக்கு தெரு மின் விளக்குகள் கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் பொருத்தப்பட்டன.
அரசியல் அதிகாரம் இல்லாமல் பொது மக்கள் நனுக்காக நிறைய சேவைகள் செய்யும் இவரின் சேவையிக்கு இறைவன் மேலும் அருள் புரிவானாக