இன்று பொத்துவில் கணகர் கிராம மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு

( அம்பாறை மாவட்ட நிருபர். இ.எம்.சமின் )

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான் சேர் மற்றும் அம்பாரை மாவட்ட பா மன்ற உறுப்பினர் கௌரவ கலையரசன் சேர் மற்றும் பா மன்ற உறுப்பினரும் சட்டத்தரனியுமான கௌரவ முஸ்ஸரப் சேர் அவர்களும் திருகோணமலை பா மன்ற உறுப்பினர் தென்னக்கோன் சேர் அவர்களும் பீ பீ சி தமிழ் நிருவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் சேர் அர்களும் மாகாண காணி ஆனையாளர் அவர்களும் சக ஊளியர்களும் கலந்து சிறப்பித்தனர் அனைவருக்கும் கணகர் கிராம மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ் நிகழ்வை ஏற்பாடு செய்த எங்களது கதா நாயகன்

முன்னாள் ஆசான் மற்றும் சட்டத்தரனியும் பொத்துவில் பிதேச செயலக செயளாளருமான கௌரவ எம் ஐ பிர்னாஸ் சேர் அவர்கள் கிராம மக்களை அழைத்துச் சென்று அவர்களுக்கான காலை உணவு மதிய உணவு போக்குவரத்து வாகனம் அனைத்தையும் ஏற்பாடு செய்து மக்களுக்கு எவ்வித செலவுமின்றி அவர்களின் காணி அனுமதிப் பத்திரத்தை வழங்க அயராது பாடுபட்டார் அவருடன் பொத்துவில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் எவ்வித சலிப்புமின்றி மக்களுடன் மக்களாக நின்று நலமாக இவ் நிகழ்வை நடாத்தினார்கள்

இக் காணி மக்களுக்கு கிடைக்கனும் என்று பாடுபட்டவர்கள் பட்டியல் உள்ளது இருந்தும் முயற்சியை கை விடாது மக்கள் கையில் பத்திரத்தை கொண்டு சேர்த்த எங்களது கதாநாயகர் கௌரவ செயளாளர் பிர்னாஸ் சேர் DS அவர்களுக்கு பயனாலிகள் சார்பாகவும் எனது தனிப்பட்டதுமான உளங்கணிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *