இலங்கை நெய்னார் சமூக நல அறக்கட்டளையின் வினோதக் கானம் புத்தக வெளியீட்டு விழா…

( முஹம்மத் நசார் ஊடகவியலாளர் சுரத்த ஊடகம்)

இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் ஏற்பாட்டில் ‘விநோதக் கனவு’ நூலின் அறிமுக விழா (சனிக்கிழமை )11.11.2023 இல. 63, தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது, இந்நூல் அறிமுக விழாவினை பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தலைமை தாங்குவதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் கெளரவ மனோ கணேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் முதற் பிரதியை டாக்டர். எம்.ஏ.எம். முனீர் பெற்றுக்கொள்வார். தமிழன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் சிவராஜா ராமசாமி அவர்களுடன் கெபிடல் எஃப். எம். பிரதானி சியா உள் ஹசன்,ஊடகவியலாளர்கள் , கவிஞர்கள், கலைஞர்கள் இன்னும் பலர் கலந்து கொண்டனர்
தகவல் மற்றும் செய்தி
புகைப்படம்
முஹம்மத் நசார் ஊடகவியலாளர் சுரத்த ஊடகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *