தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

( யாழ் மாவட்ட சுரத்த ரிப்போட்டார் Dr. நா. சுதர்சன்)

12/11/2023இன்று மாலை 3.00 தொடக்கம் 5.30மணி வரையுள் சர்வதேச சிறுவர் பணியகத்தில் வறிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வும் யாழ் நாவற்குழி கிராமத்தில் இருக்கும் சர்வதேச சிறுவர் பணியகமையத்தில் நடைபெற்றது………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *