கந்தளாய்ல் மத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக நிலையம் நேற்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களாலும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரளினாலும் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கிக் கடனுதவியுடன் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபையின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இத்திட்டத்திற்காக 17.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது
