22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

අද කාලගුණය – இன்றைய வானிலை 2023.11.15

උතුරු සහ වයඹ පළාත්වල විටින් විට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වේ. සෙසු පළාත්වල පස්වරු 2.00න් පමණ පසු තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වේ. උතුරු, උතුරු මැද, වයඹ සහ නැගෙනහිර පළාත්වල ඇතැම් ස්ථානවලට මි.මී. 50 ට වැඩි තරමක තද වැසි ඇති විය හැක. බස්නාහිර සහ දකුණු පළාත්වල වෙරළබඩ ප්‍රදේශවල උදේ කාලයේදී ද වැසි ඇති වේ.

ගිගුරුම් සහිත වැසි සමග ඇතිවිය හැකි තාවකාලික තද සුළං වලින් සහ අකුණු මඟින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.

Dr.Mohamed Saliheen
Senior Meteorological Officer..

நாட்டில்தற்போது நிலவும்மழையுடனானவானிலைநாளையிலிருந்துஅடுத்த சிலநாட்களில்மேலும்அதிகரிக்கக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

நாட்டின்பெரும்பாலானபிரதேசங்களில்பலஇடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மேல்,மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும்கிழக்குமாகாணங்களிலும்குருநாகல்மற்றும்பொலன்னறுவைமாவட்டங்களிலும் சிலஇடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்குமாகாணத்திலும் பொலன்னறுவைமாவட்டத்திலும் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, மத்தியமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்காலை வேளையில்பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz