18/11/2023இன்று காலை 10மணி தொடக்கம் 11.30வரை சர்வதேச சிறுவர் பணியகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வாழ்வை நேசிப்போம் விழிப்புணர்வு கருதமர்வானது யாழ் கைதடி நாவக்குழி அ. த. க. பாடசாலையுள் நடைப்பெற்றது. இவ் நிகழ்வில் சர்வதேச சிறுவர் பணியகத்தின் ஸ்தாபகர் அருட் தந்தை Dr. ஜோன் போல் அவர்களும் அ. த. க. பாடசாலை அதிபர் ஆசிரியர் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் யாழ் மாவட்ட பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தருமான திருமதி. யாமினி வைலற் அவர்களும் கலந்துகொண்டனர்…….
தகவல்,…. சர்வதேச சிறுவர் பணியகத்தின் பணிப்பாளரும் வடமாகாண சுரத்த ஊடகவியலாளருமான passtar Dr. N. Sutharsan.