டெங்கு நெலும்பு பரவலைத் தடுக்கும் முகமாக கொழும்பு நகர சபை டெங்கு ஒழிக்கும் அதிகாரிகளுடன் ரவி கருணாயக சென்றிருந்தார்

( Mohamed Nazar )

ஞாயிட்டுக்கிழமை ) மேல் மாகாண த்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வட கொழும்பு பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை இனம் கட்டுப்படுத்தும் சிரமதான பணி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தமைமையில் நடைபெற்றது. சுரத ஊடகபிரிவின் நிருபர்
படம் எம்.நஸார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *