அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (22) தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு காசாளர்கள் பணிக்கு வந்ததை அடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

SURATHA MEDIA NEWS REPORTER
AKM.MUKSITH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *