மதங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கண்டித்து அத்துடன் அதனை

மதங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கண்டித்து அத்துடன் அதனை ஹிந்து குருக்களுடன் கலந்துரையாடி – சமத்துவத்திற்கு கொண்டு வந்து அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தனர்

இன்றைய ஊடக ச்நதிப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்சேக் அர்க்கம் மௌலவி, உதவிச் செயலாளர் தாசீம் மௌலவி, ஹிந்துக் குருக்கள் சார்பாக வைத்தியேஸ்வரா குருக்கள், சிவராம் கிருஸ்ன குருக்கள், சிவசிறி, தர்கா சர்மா குருக்கள் ஆகியோறும் கருத்துக்கள் தெரவித்தனர்

இவ்விடயத்தில் இரண்டு மதங்கள் சம்பந்தாக ஒன்று கூடி அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். குறித்த விடயத்தினை உடன் செயல்பட்டு சம்பந்தப்பட்ட மௌலவி மண்னிப்பு கேட்டு அவர் தனது தவரை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் இவ்விடயத்தில் தங்கள் எழுதிய கடிதம் சார்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக ஆலோசனை நடத்தி மதங்க்ள மற்றும் கலாச்சார விழுமியங்கள் விடயத்தில் ஒரு ஜக்கியத்திற்கு வந்துள்ளதாகவும் குருக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அத்துடன் அகில இலங்கை ஜமமியத்துல் உலமாக செயலாளர் அர்ககம் மௌலவி கருத்து தெரிவிக்கையில

கடந்த 2023.11.09. ஆம் திகதி முஸ்லிம் மதப்போதகர் ஒருவரினால் பரத நாட்டியம் தொடா்பாக வெளியிடப்பட்ட காணொளியையும் பின்னர் அது தொடர்பில் தான் மன்னிப்பு கேட்பதாக வெளியிட்ட காணொளியையும சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்ததுடன் குறித்த மப்போதகரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து நாட்டில் உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை அவதானிக்கின்றோம்.

இவ்வாறு மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் oநிந்திக்கபடும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்துக்குரியதுமாகும்.
அல்லாஹ் தாஆலா அல்குர்ஆனினல் வாழ்வில் கடைப்பிடிக்குமாறும் வேண்டிக் கொண்டனர் (சுரத் ஊடக பிரிவின் கொழும்பு நிருபர் மொஹமட் நசார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *