Batticalo Reporter – Kiran
இன்று05.12.2023 மட்டக்களப்பு மாவட்ட டெங்கு கலந்துரையாடல் உதவி அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்றது
அதில் தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதால் டெங்கு நுழம்புகள் பரவவக்கூடிய சூழல் உருவாகலாம் என்பதனை கருத்தில் கொண்டு அரச நிறுவனங்கள் பொதுமக்களின் வீடுகள் போன்ற ற்றின் நிலமைகள் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மூலமான அறிக்கைகளூடாக தற்போமைய நிலமை சுட்டிகாட்டப்பட்டது.
அங்கு பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், பல்துறை சார் நிறுவன தலைவர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள், படை வீரர்கள் (STF) , Navy, என பலர் கலந்து கொண்டிருந்தனர்