சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நினைவு பரிசுகள்.

Trincomalee District Director kayathu Mohamed muzafir

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தி/சன்முகா இந்து கல்லூரியில் 5/11/2023 அன்று காலை 9:30 மணியலவில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் Mrs. S. Kulantrakum திருகோணமலை கோட்ட கல்வி பணிப்பாளர் S. Risvi உதவி கல்வி பணிப்பாளர் M. M. Jawath பிரதி கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் R. Nimalarajan பிரதி கல்வி பணிப்பாளர் w. Darmasiri விஷேட கல்வி கல்வி பணிப்பாளர் Isa k. Akilan ஆகியோரும் கலந்து சிறப்பிக்க இவர்களோடு தி /சன்முகா இந்துக் கல்லூரியின் அதிபர் தி/தி/Mrs S. Ravirajan தி /தி/அல் அஸ்கர் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் A. M. Ameen தி/தி/அரபாத் மகா வித்தியாலய அதிபர் M. Y. M. Naleem தி/தி/கலைமகள் மகா வித்தியாலய அதிபர் N. Kalirasa தி/தி/பெருந்தெரு விக்னேஷ் வரா மகா வித்தியாலய அதிபர் A. B. V. A. Kirupakaran தி /தி/ராஜ கீவ வித்தியாலய அதிபர்தி/தி/ G. H. Ajith prasanna தி/தி /முதுமை அம்மாள் வித்தியாலய அதிபர் N. Ilankesveran தி/தி/R/K/M/சாரதா வித்தியாலய அதிபர் S. Sivaganeash அவர்களும் கலந்து சிறப்பித்தனர் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கான நினைவு பரிசுகளும் வழங்கி கௌரவிக்க பட்டனர் suratha media tamil செய்திகளுக்காக Tamil priya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *