( NEWS READER & REPOTER AKM. MUKSITH KINNIYA )
கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளிதுவா ஆற்றில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
08ஆம் திகதி மாலை சிறுமி காணாமல் போயுள்ளதுடன், அவர் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா என்ற உண்மைகள் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பில் கொலன்னா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி அணில்கந்த தமிழ் கல்லூரியில் படித்து வந்தார்.