சுரத செய்திகளுக்காக கிளிநொச்சியில் இருந்து sansiha
இலங்கை கிரிக்கெட் இன் ஆலோசகராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியினை அவர் ஏற்றத்தன் பின்னர் அவர் இலங்கை கிரிக்கெட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள்
மேலும், அவர் இளைய தேசிய மட்டத்திலிருந்து அகடமி, மற்றும் தேசிய அணி வரை பயனுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.
ஜெயசூரிய இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராகச் செயற்பட்டால் கிரிக்கெட் இல் பாரிய மற்றங்கள் உருவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுரத செய்திகளுக்காக கிளிநொச்சியில் இருந்து sansiha
SURATHA MEDIA JAFFNA DISTRICT DIRECTOR – Y.SUVARNA PRIYA