இது சம்ந்தமாக அரச அதிகாரிகளிடம் பலமுறை தகவல்கள் தெரிவித்தும் எந்தவிதமான நடவெடிக்கைகளும் எடுக்கவில்லையென மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.
மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியதம்பனைக்கு மக்களின் எதிர்பு இல்லாமல் இடங்கள் அளக்கப்பட்டும், இதுவரைகக்கும் யானை வேலி அமைப்பதற்கு அரசினால் எந்தவிதமான முன்னேற்றமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுரத தமிழ் பிரிவு பத்திரிகையாளர் சிறிஸ்கந்தராசா நிசாந்
பெரியதம்பனை,வவுனியா