“பாலமுனை பாறூக்கின் 50.எழுத்து ஆளுமைகள்” எனும் நூல் அறிமுகவிழா கொழும்பு தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் சனிக்கிழமை (16) மாலை நடைபெற்ற போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியரிடமிருந்து பெறுவதையும் அருகில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், பேராசிரியர்களான சபா ஜெயராசா, எம்.எஸ்.எம்.அனஸ்.ஆகியோர்களை யும், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவ இராமசாமி உட்பட ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.படங்கள். எம்.நசார்