( Suratha Reporter Inshath )
காக்காமுனை அல் மதீனா முன்பள்ளியின் வருடாந்த நிகழ்வு நேற்று 30 ம் திகதி 9 மணியளவில் தி அல் மதீனா வித்தியாலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை முன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் TIO நிறுவனத்தின் ஏற்பாட்டிளும் கிண்ணியா YMMA தலைவரின் ஏற்பாட்டிளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M. S. தௌபீக் அவர்களும் முன்னாள் பிரதேச சபை தவிசாலர் நிகார் அவர்களும் மற்றும் கிண்ணியா YMMI பிறசிடெண்ட் உம் சுரத ஊடகத்தின் coodinator secretry இன்சாத் அவர்களும் மற்றும் முன் பள்ளியின் பன்னிப்பாளர் சமீம் அவர்களும் முன் பள்ளியின் கல உத்தியோகத்தர் நவாஸ்தின் அவர்களும் ஆசிரியர் அனீஸ் அவர்களும் மற்றும் முன் பள்ளியினுடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்காக அதீதியாக கலந்து சிறப்பித்த அனைவர்க்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்