ஏறாவூ+ர் பிரதேச செயலகம் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுகிறது.

(சூரத் ஊடக வலையமைப்பிற்காக அப்துல் அசிஸின் அறிக்கை)
புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு இன்று ஏறூர் பிரதேச செயலகத்தில் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் உத்தியோகபூர்வ வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சபையில் உரையாற்றிய பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கான தினசரி உத்தியோகபூர்வ ஆவணம் வழங்கி வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *