ஏறாவூர் ஐயங்கேணி பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு நேர சாப்பாட்டுப் பொதிகள் 100 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு அனுசரணை வழங்கியவர் ஏறாவூர் கயா பேக்கரி உரிமையாளர் என்பதோடு இந்த உணவுப் பொதிகளை சமூக செயற்பாட்டாளரும் சுரத மீடியாவின் ரிப்போர்ட்டர் அப்துல் அஸீஸ் அவர்களினால் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.