( திருகோணமலை கன்னியா கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி.லிங்கேஸ்வரகுருக்கள் )
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் மார்கழி மாதம் 19 ம் நாள்.
04.01.2024 வியாழக்கிழமை
சித்த யோகம்.பி.ப 03.44
அதன் பின் மரணயோகம்.
அஸ்த நட்சத்திரம்
பி.ப.03.44 அதன் பின்
சித்திரை நட்சத்திரம்.
சுபநேரம்.
காலை.08.01-09.31
ராகு காலம்.
பி.ப.02.01- 03.31
குளிகன்.
காலை 09.31-11.01 வரை.
இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்று இறையருளை வேண்டுகிறேன்.
இன்றைய தினம் பற்றிய தகவல்கள் எமக்கு வழங்கியவர் திருகோணமலை கன்னியா கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி.லிங்கேஸ்வரகுருக்கள்