மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மரப்பாலம் கிராம அலுவலர் பிரிவில் 1வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ஆரோபாணம் சிறுவர் நிதியத்தின்( UK) ஊடக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன இந்த நிகழ்வானது 04.01.2024 அன்று நடைபெற்றது. இந்த உதவி திட்டத்தை புனித ஜோசப் விஷட கல்வி நிலையத்தின் அதிபரும் ஆரோபண நிதியத்தின் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்து செயற்படுபவரும் சுரத ஊடகத்தின் கிழக்கு மாகாண உதவி பண்ணிப்பாளருமகிய M. A.Pariskaran தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாணத்துக்குரிய சுரத ஊடகத்தின் பணிப்பாளர் சிவசிறி ராஜனிகாந்த் சர்மா குருக்களின் கோரிக்கைக்கு அமைய இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கபட்ட்து. இந்த நிகழ்வில் அருசகோதரர் ஸ்டீபன், சிவசிறி பாலச்சந்திரக் குருக்கள் கிராம தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.