வவுனியா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சல் செட்டிகுளம் பிரதேசத்தில்கடந்த வாரம் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகி இருந்த நிலையில் இன்றைய தினம்நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்வயல்வெளிகள் நீர் நிலைகளில் வேலை செய்வோர்அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்