கிளிநொச்சி ஆலய தேர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி

( சுரத செய்திகளுக்காக கிளிநொச்சியில் இருந்து SURATHA MEDIA Reporter S.Sansiha )

கிளிநொச்சி,பகுதியில் கோயில் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இன்று (8) பகல் 11.20 மணியலவில் இந்த சம்பவம் நடந்தது ஆலய தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த (29) வயது இளைஞனே உயிரிழந்தார்.உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


( Jaffna district director Suvarna priya )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *