( A.R.M. Saheeth)
தம்பலகாமம் முள்ளிப்பத்தானை புகாரி நகர் ஆழ்துளை குடிநீர் கிணறு கையளிப்பும் நிகழ்வு ISRC யின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆழ்துளை குடிநீர் கிணறு அப்துல் கபூர் என்பவர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது மக்களுடைய. குடிநீர பாவனைக்காக கையளிக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ் தௌபிக் மற்றும் வாஹிட் ஆசிரியர் காளி நீதவான் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்