22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024

மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024 9.30AM

  1. மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
  2. கிரான் பி.செ பிரிவு (KPS) – புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிப்பு – படகுசேவைகள் 02 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
  3. செங்கலடி பி.செ பிரிவு (EP) – ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு – படகுசேவைகள் 02 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
  4. வாகரை (KPN) – ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து பாதிப்பு உழவு இயந்திர சேவை 01 மற்றும் படகுசேவை 01 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
    .

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz