கடும் மழை காரணமாக ஏறாவூரில் வெள்ளம்.

( Suratha Media Reporter Abdul Azzez )

கடும் மழை காரணமாக ஏறாவூரில் வெள்ளம். நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வருகின்ற மழை காரணமாக ஏறாவூரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த வகையில் ஏறாவூர் பசாரின் நிலையே இது.தகவல் ஏறாவூர் அப்துல் அஸீஸ் சுரத மீடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *