வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு அதிகாரிகள் கண்காணிப்புப் பயணம்

( Suratha media Reporter Eravur -Abdul Azeez )

நேற்றைய நாள் பெய்த கடும் மழை காரணமாக ஏறாவூர் நகர் பிரதேசம் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு சம்மந்தமாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் சுபைர் அவர்கள் அரசாங்க அதிபருக்கு விடுத்த வேண்டுதலுக்கு இணங்க அரசாங்க அதிபர் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரும் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் ! தாழ்ந்த பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்தனர். அத்தோடு சமைத்த உணவுகள் வழங்கும் நிகழ்வுகளிலும் பங்குபற்றினர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தகவல்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *