( Sriskandharasa NissanPeriyathampanai,Vavuniya.)
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11.1.2024) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுதர தமிழ் பிரிவு ஊடகவியலாளர்
சிறிஸ்கந்தராசா நிசாந்
பெரியதம்பனை,
வவுனியா.