ரி எம்.எல்.எம். Irsad Sri Lanka Educational Paleontology Service தரம் 1 ஆக உயர்த்தப்பட்டுள்ளது!

𝔸𝕤𝕝𝕒𝕞 𝕄𝕠𝕙𝕒𝕞𝕒𝕕

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு 2024.01.10ம் திகதி வெளியிட்ட முடிவுகளின் படி “மாவனல்லை”ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய பொறுப்பதிகாரி M.L.M இர்சாத் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவை தரம் 1பதவி உயர்வு பெற்றுள்ளார்!2008ம் ஆண்டு ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு நியமணம் பெற்ற தமிழ், சிங்கள மொழி மூல அதிகாரிகளுள் முதலாவது SLTES-1இற்கு பதவி உயர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!எனவே இவருடைய எதிர் காலம் சிறப்புற்று அமைய சுரத ஊடகம் சார்பாக நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!சுரத செய்திகளுடன் இணைந்த நான் 𝔸𝕤𝕝𝕒𝕞 𝕄𝕠𝕙𝕒𝕞𝕒𝕕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *