( தகவல் சுரத மீடியா ரஜனிகாந்த் மட்டக்களப்பு )
மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சுமைதாங்கிப்பாலம் அதாவது மட்டக்களப்பு விமான நிலையத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலம்! இரு ஆறுகளும் வெள்ளநீரினால் ஒன்றினைந்துள்ளது. இந்நீர் வீதியினூடாக பாய்ந்து செல்வதனால் பாதசாரிகள் மற்றும் பிரயாணிகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வீதி யானது கொக்கட்டிச்சோலை, உன்னிச்சை செல்லும் பிரதான வீதியாகவும் பயண்படுத்தப்படுகின்றது. என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தகவல் சுரத மீடியா ரஜனிகாந்த் மட்டக்களப்பு.