( சுரத செய்திகளுக்காக (அஸ்லம் முஹமட்) வவுனியாவில் இருந்து………!)
பிளாஸ்டிக் போத்தல் குடிநீரை குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதி செய்யபட்டுள்ளது!இதனை “அமெரிக்கா கொளம்பியா பல்கலைக்கழக” மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்டது!ஒரு பிளாஸ்டிக் குடிநீர் போத்தலில் சுமார் 2இலட்சத்து 40ஆயிரம் புற்று நோயை உண்டாக்கும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது!