Open In Mosque நேரம் காலை :09.30 சனிக்கிழமை வவுனியா-சாலம்பைகுளத்தில் கமக்கார அமைப்பின் கீழ் இயங்கும் இழுப்பைகுளம், வேலைப்பர்குலம், புதுக்குளம் ஆகிய வயல் பங்காலர்களின் நீண்ட கால தேவையாக இருந்த பள்ளிவாசல் குறுகிய காலத்தில் நல் உல்லங்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது!இதன் போது பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட காதி நீதாவான் “அப்துல் மஜீத்”மற்றும் வவுனியா ஜும்மா மஸ்ஜித் உடைய பேஸ் இமாம் அமீர்த்தீன் மௌலவி உள்ளிட்ட பலர் இன்னிகழ்வில் கலந்து கொண்டனர்!சுரத செய்திகளுக்காக…..