கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

( SURATHA REPORTER SUTHAKARAN SANSIHA. )

கிளிநொச்சி கோபிந்தங்கடை சந்தியில் 13.01.2024 நேற்றைய தினம் இரவு இடம் பெற்ற விபத்தில் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் இன்றைய தினம் காலை அப்பிரதேச மக்களால் வாய்க்கால் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *