நாட்டில் வரி விதிப்பின் பின்னர் மரக்கறி மீன் ஏனை உணவு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் மன்னாரில் கோழி இறைச்சி 1360 ரூபாய் உயிர் இறைச்சிக்கோழி 1100 ரூபாய் விற்ப்பணையாகி வருகிறது இதனை மட்டும் அரசாங்கம் கவனிப்பதில்லை ஏனை மாவட்டத்தில் கோழி இறைச்சி 1450 ரூபாய் 1500 ரூபாய் விற்பணையாகி வருவதாக மன்னார் சந்தை மற்றும் கோழிவிற்ப்பணை உரிமையாளர்கள் கவளை தெரிவிக்கின்றனர்