கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணி இன்று 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுரத மீடியா ஊடகவியலாளர்களான Mr. பரிஸ்கரன் மட்டக்களப்பு, Mr.S.L. அப்துல் அஸீஸ் ஏறாவூர், மற்றும் அப்பிரதேச கிராம அலுவலகர் என பலரும் கலந்து கொண்டு 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வு ஆரோபணம் சிறுவர் நிதியம் (ACF-UK) நிறுவனத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது .இதற்கு அனுசரணையாளர்கள் மட்டக்களப்பு புனித ஜோசப் விஷேட கல்வி நிலையம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அத்தோ