இதற்கு கால்நடை வளர்ப்பு சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

மட்/ மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடை மேய்ச்சலுக்கு அனுமதி தருமாறும் அதற்குரிய நீதிமன்ற ஆணையை அமுல்படுத்தி தருமாறும் 16/01/2024 இன்று மட்/காந்தி பூங்காவில் சர்வமத தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் , கால்நடை வளர்ப்பு சங்கம், விவசாய அபிவிருத்தி சங்கம், பொது மக்களும் மற்றும் பல அமைப்புகளும் இணைந்து கண்டன பேரணியை நடத்தி மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர் . ( சுரத ஊடகம் கி . மா. பணிப்பாளர் க.ரஜனிகாந்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *