( Rajukaran Mannar Reporter )
இன்று மன்னார் ஓலைத்தொடுவாய் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட இரவு நேர அட்டை பிடிப்பதற்கு சென்ற பள்ளிமுனையை சேர்ந்த நான்கு படகுகளும் அதில் சென்ற மீனவர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டு கடல்அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளது மன்னார் கடல் தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் நானை (18) மன்னார் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதுடன் அட்டைகளும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது