( லிங்கேஸ்வரன் (LKR) )
அனர்த்தபாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையில் அவசர அனர்த்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (18) காலை 9 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ் வரன் அவர்களினால் இராணுவ மற்றும் கடற்படை கட்டளை தளபதிகளிடம் கையளிக்கப்பட்டது குறித்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மற்றும் ராணுவ கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர் சுரத தமிழ் செய்திகளுக்காக மன்னாரில் இருந்து இரா.