கிண்ணியா கச்சக்கொட்டித்தீவு தொடக்கம் மகமாறு வரையிலான வீதி 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏட்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடை திருத்தம் செய்யப்பட்டது.
மீண்டும் 2023இல் மக்கள் போக்குவரத்து செய்யக்கூடிய வாரு செய்பணிடப்பட்டது. அதன் பின்னர் இன்று (2024.01.18) அவ்வீதிக்கான காபட் இடும் வேளைகள் கிண்ணியா பிரதேசத்தின் பாராளுமண்ற உருப்பினர் M.S. தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
வெகு விரைவில் மக்களின் போக்கு வரத்து பாவனைக்காக விடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
NEWS READING REPORTER
AKM MUKSITH
KINNIYA