மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலிம்தீன் மன்னார் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக,மன்னார் மாவட்ட செயலாளர் . க.கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் இன்று (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன்போது மேலதிக மாவட்ட செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் காணி),பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் திட்டமிடல் கிளையின் அணைத்து உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ராயூகரன் சுரத மன்னார் மாவட்ட பணிப்பாளர்